Tuesday, September 26, 2006

திசைகள் இணைய இதழ்

திசைகளின் சேவையகம் சம்பந்தமாக சில பிரச்சனைகள் இருப்பதால் திசைகள் இணைய இதழ் அணுக முடியாமல் இருக்கிறது. கூடிய விரைவில் தீர்வு வந்துவிடும். அதுவரையில் இந்தச் சிறிய தடங்கலைப் பொறுத்துக்கொள்ள வாசகர்களை அன்புடன் வேண்டுகிறோம்.


-- அருணா ஸ்ரீனிவாசன்

0 Comments:

Post a Comment

<< Home