Tuesday, February 28, 2006

திசைகள் கலந்துரையாடலுக்கு

திசைகள் கலந்துரையாடலுக்கு

திசைகளில் வெளியாகும் படைப்புகள் பற்றி வாசகர்கள் எளிதாக கலந்துரையாட வலைப் பதிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் எண்ணங்களைத் திசைகளோடும் இதர வாசகர்களுக்கிடையேயும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளவே இந்த ஏற்பாடு. வாசகர்கள் அனைவரும் விவாதங்களில் /உரையாடல்களில் கலந்து கொள்ளலாம். எதிர்மறை அபிப்பிராயங்களும் தாராளமாக வெளிப்படலாம் - பிறரைப் புண்படுத்தாத நாகரிகத்துடன்.

அன்புடன்

அருணா ஸ்ரீனிவாசன்.

நிர்வாக ஆசிரியர்.

2 Comments:

Blogger Kavinaya said...

அன்புள்ள அருணா,

வாசகர்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் அறிந்து கொள்ள / பகிர்ந்து கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பு! உங்களுக்கு நன்றி!

அன்புடன்,
கவிநயா.

9:23 AM  
Blogger ramachandranusha(உஷா) said...

அருணா,
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். முதல்ல, கமெண்ட் மாடரேஷன் போடுங்க.

10:04 AM  

Post a Comment

<< Home